சபர்மதி ஆசிரமம்
காந்தியம்சபர்மதி ஆசிரமம் அகமதாபாத் நகரின் நகரமண்டபத்திலிருந்து 4 மைல்கள் தொலைவில் சபர்மதி ஆற்றின் கரையில் புறநகர் சபர்மதியின் புகழ்பெற்ற ஆசிரமம் சாலையில் அமைந்துள்ளது. இது காந்தி ஆசிரமம் என்றும் அரிசன் ஆசிரமம் என்றும் சத்தியாகிரக ஆசிரமம் என்றும் குறிப்பிடப்படுகிறது. மோகன்தாசு கரம்சந்த் காந்தி 1918 முதல் 1933 வரை இங்கு வாழ்ந்திருந்தார். இந்திய விடுதலை இயக்கத்தில் 1930ஆம் ஆண்டு நடைபெற்ற தண்டி யாத்திரையில் முக்கிய பங்காற்றிய இவ்விடம் இந்திய அரசால் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Read article
Nearby Places

அதீஸ்சிங் கோயில்
சர்தார் வல்லபாய் படேல் தேசிய நினைவகம்

மூன்று நுழைவாயில்கள்

மாதா பவானியின் படிக்கிணறு
குசராத்திலுள்ள ஓர் படிக்கிணறு
குசராத்து புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம்
அகமதாபாத் படைவீரர் குடியிருப்பு
இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதி
சபர்மதி (அகமதாபாத்)
பை. ஜீ. மருத்துவக் கல்லூரி