சாகர் மாவட்டம்
மத்தியப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம்சாகர் மாவட்டம் மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஐம்பத்து ஒன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் சாகர் ஆகும். இது சாகர் கோட்டத்தில் புந்தேல்கண்ட் புவியியல் பகுதியில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் மக்கள் தொகையில் இந்து, இசுலாமியர்களுக்கு அடுத்து சமண சமய மக்கள் தொகை 62,992 (2.65%) ஆகவுள்ளது. இம்மாவட்டத்தில் பண்டைய ஏரண் நகரத்தின் தொல்லியல் களம் உள்ளது
Read article