சாலிமர் தொடருந்து நிலையம்
சாலிமர் தொடருந்து நிலையம் (Shalimar railway station, இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தா பெருநகரப் பகுதியான ஹவுராவுக்கு அருகில் உள்ள சிப்பூர் எனுமிடத்தில் உள்ளது. இது ஹூக்ளி ஆற்றின் கரையில் உள்ளது. மேலும் இது கொல்கத்தா மெட்ரோவின் ஐந்து பெரிய நிலையங்களில் ஒன்றாக உள்ளது. மற்றவைகள் ஹவுரா சந்திப்பு தொடருந்து நிலையம், சியால்தா தொடருந்து நிலையம், கொல்கத்தா தொடருந்து நிலையம், சாந்த்ராகாச்சி தொடருந்து நிலையம் ஆகும்.
Read article