Map Graph

சிங்கப்பூரின் தேசிய அருங்காட்சியகம்

சிங்கப்பூரின் தேசிய அருங்காட்சியகம் என்பது சிங்கப்பூரின் பழமையான அருங்காட்சியமாகும். இந்த அருங்காட்சியகத்தின் வரலாறு 1849 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் நிறுவனத்தில் நூலகத்தின் ஒரு பகுதியாகத் தொடங்கப்பட்டு ராஃபிள்ஸ் நூலகம் மற்றும் அருங்காட்சியகம் என்று அழைக்கப்பட்டது. பல இடமாற்றங்களுக்குப் பிறகு, 1887 ஆம் ஆண்டில் இது அருங்காட்சியக திட்டமிடல் பகுதியில் ஸ்டாம்போர்ட் சாலையில் உள்ள நிரந்தர இடத்திற்கு மாற்றப்பட்டது.

Read article
படிமம்:2016_Singapur,_Museum_Planning_Area,_Narodowe_Muzeum_Singapuru_(02).jpgபடிமம்:Singapore_location_map.svgபடிமம்:National_Museum_of_Singapore_3,_Dec_06.JPG