சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம்
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் என்பது மாணவர் தொகை அடிப்படையில் சிங்கப்பூரின் மிகப் பெரிய பல்கலைக்கழகம் ஆகும். இது சிங்கப்பூர் நகரத்தின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. ஆசியாவின் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் இதுவும் ஒன்றாகும். இங்கு தமிழ்மொழி வகுப்புகளும் நடைபெறுகின்றன.
Read article
Nearby Places

சிங்கப்பூர்
தென்கிழக்காசியாவிலுள்ள ஒரு நாடு
மாரியம்மன் கோயில், சிங்கப்பூர்
சிங்கப்பூரிலுள்ள ஓர் அம்மன் கோயில்
சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம்
மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை

யூனிவர்சல் ஸ்டூடியோஸ், சிங்கப்பூர்

செந்தோசா

ஸ்ரீ ருத்ர காளியம்மன் கோவில்

சிங்கபுர இராச்சியம்
1299-ஆம் ஆண்டில் சிங்கபுர இராச்சியம் உருவாக்கப்பட்டது