சியால்கோட் மாவட்டம்
சியால்கோட் மாவட்டம், தெற்காசியாவின் பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தின் வடகிழக்கில் அமைந்துள்ளது. சியால்கோட் நகரம் இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். வளமையான பாகிஸ்தான் நகரங்களில் சியால்கோட் நகரம் மூன்றாவது இடத்தை வகிக்கிறது. சியால்கோட் இராணுவப் பாசறை 1852-இல் நிறுவப்பட்டது.
Read article