Map Graph

சுதந்திர பிரகடன உரை உருவாக்க அருங்காட்சியகம், ஜகார்த்தா

இதோனேசிய வரஙாற்று அருங்காட்சியகம்

சுதந்திர பிரடகன உரை உருவாக்க அருங்காட்சியகம் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் அமைந்துள்ள ஒரு வரலாற்று அருங்காட்சியகம் ஆகும். இந்தக் கட்டடம் இந்தோனேசிய நாட்டிற்கான சுதந்திரத்தை பிரகடனம் வகுக்கப்பட்ட கட்டிடம் என்ற பெருமையை உடையதாகும்.

Read article
படிமம்:ProclamationMuseum.jpgபடிமம்:Jakarta_districts.pngபடிமம்:Tadashi-maeda.jpg