Map Graph

சுவாமி விவேகானந்தா கோளரங்கம்

சுவாமி விவேகானந்தா கோளரங்கம் (Swami Vivekananda Planetarium) இந்தியாவிலுள்ள கருநாடக மாநிலத்தின் மங்களூர் நகரத்திலுள்ள பிலிகுலாவில் அமைந்துள்ளது. இக்கோளரங்கம் இந்தியாவின் 3டி 8கே எண்ணிம படவீழ்த்தி போன்ற நவீன வசதிகள் கொண்ட முதலாவது முப்பரிமாண கோளரங்கமாகும். பிலிகுலா மண்டல அறிவியல் மையத்தில் இக்கோளரங்கம் அமைந்துள்ளது.

Read article
படிமம்:SVP_at_Pilikula_in_Mangalore.jpgபடிமம்:Swami_Vivekananda_3D_Planetarium_(Dome)_in_Mangalore.jpgபடிமம்:India_Karnataka_location_map.svgபடிமம்:Entrance_to_Swami_Vivekananda_Planetarium_at_Pilikula_in_Mangalore.jpgபடிமம்:Swami_Vivekananda_Planetarium_-_Mangalore_-_Inside.jpgபடிமம்:3D_8K_resolution_Projector_at_the_Planetarium_in_Mangalore.jpgபடிமம்:Pilikula_Regional_Science_Centre_in_Mangalore_-_3.jpg