Map Graph

சூமௌகெடிமா சோகுவி தொடருந்து நிலையம்

சூமௌகெடிமா சோகுவி தொடருந்து நிலையம் என்பது இந்தியாவின் நாகாலாந்தின் சூமெளகெடிமா மாவட்டத்தில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது சூமௌகெடிமா -திமாப்பூர் பெருநகரப் பகுதியின் கிழக்குப் பகுதிக்கான நிலையமாகச் செயல்படுகிறது. இந்த நிலையம் இரண்டு தளங்கள் மற்றும் மூன்று பாதைகளைக் கொண்டுள்ளது. தன்சிரி-ஜுப்சா பாதையில் திறக்கப்பட்ட முதல் ரயில் நிலையம் இதுவாகும்.

Read article
படிமம்:Indian_Railways_Suburban_Railway_Logo.svg