Map Graph

செம்பேடு கிராமம்

இந்திய கிராமம்

செம்பேடு என்னும் கிராமம், தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. செம்பேடு ஆற்காடு மற்றும் கலவை சாலையில் அமைந்துள்ளது. இது ஆற்காட்டிலிருந்து 16 கி.மீ., தொலைவிலும் கலவையிலிருந்து 7 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இது செம்பேடு கிராம பஞ்சாயத்துக்கு பாத்தியப்பட்டது.

Read article
படிமம்:India_Tamil_Nadu_location_map.svgபடிமம்:India_Tamil_Nadu_locator_map.svg