சோபி விளையாட்டரங்கம்
சோபி உள் விளையாட்டரங்கம் குவிமாடக் கூரையுடன் கூடிய பல்நோக்கு விளையாட்டரங்கம் ஆகும். இது ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் தெற்கு கலிபோர்னியா பிரதேசத்தில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் கவுண்டியின் தலைமையிடமான லாஸ் ஏஞ்சலஸ் பெருநகரத்திற்கு தென்கிழக்கே 12.6 மைல் தொலைவில் உள்ள இங்கிள்வுட் நகரத்தில் 298 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
Read article