டாக்டர். அம்பேத்கர் நகர்
டாக்டர். அம்பேத்கர் நகர், பொதுவாக மாவ் நகரம் என அழைக்கப்படும் இந்நகரம், இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்நகரம் இந்தூர் நகரத்திற்கு தென்மேற்கே 23 கி.மீ. தொலைவில், பழைய மும்பை - ஆக்ரா நெடுஞ்சாலை எண் 3-இல் அமைந்துள்ளது. இவ்வூரில் அம்பேத்கர் பிறந்ததால், அவரின் நினவை போற்றும் வகையில், மாவ் நகரத்தின் பெயரை, 2003-இல் மத்தியப் பிரதேச அரசு டாக்டர். அம்பேத்கர் நகரம் என மாற்றியது. இந்நகரத்தின் நிர்வாகத்தை இந்திய இராணுவத்தின் குடும்பத்தினர்கள் கொண்ட பாசறை மன்றக் குழு மேற்கொள்கிறது.
Read article
Nearby Places

இந்திய மேலாண்மை கழகம் இந்தூர்