Map Graph

தாபோடி தொடருந்து நிலையம்

தாபோடி தொடருந்து நிலையம் புனே புறநகர் தொடர்வண்டி நிலையங்களில் ஒன்று. புனே - லோணாவ்ளா வழித்தடத்தில் செல்லும் அனைத்து தொடர்வண்டிகளும் இங்கு நின்று செல்கின்றன. மேலும், புனே - தளேகாவ், சிவாஜி நகர் - லோணாவ்ளா, சிவாஜி நகர் - தளேகாவ் ஆகிய வழித்தடத்தில் செல்லும் ரயில்களும் நின்று செல்கின்றன.

Read article