திண்டிவனம் தொடருந்து நிலையம்
தமிழ்நாட்டில் உள்ள தொடருந்து நிலையம்திண்டிவனம் ரயில் நிலையம் இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. இது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நகரம் மற்றும் தாலுகாவின் தலைமையகமான திண்டிவனத்திற்கு சேவை செய்யும் இரயில் நிலையமாகும். சென்னை புறநகர் இரயில்வேயின் தெற்குப் பாதையில் உள்ள இந்த நிலையம் தெற்கு இரயில்வே மண்டலத்தின் சென்னை இரயில்வே கோட்டத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. திண்டிவனம் இரயில் நிலையத்தின் நிலையக் குறியீடு டி.எம்.வி என்ற ஆங்கில எழுத்துகளால் குறிக்கப்படுகிறது.
Read article