Map Graph

திருகோணமலை மாணவர்கள் படுகொலை, 2006

திருகோணமலை மாணவர் படுகொலை என்பது 2006 சனவரி 2 ஆம் நாள் இலங்கையின் கிழக்கே திருகோணமலை, நிலாவெளி கடற்கரையில் ஐந்து இலங்கைத் தமிழ் மாணவர்கள் சிறப்பு இராணுவப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும்.

Read article
படிமம்:LocationSriLanka.png