Map Graph

தேசிய இயற்கை வரலாறு நூதனசாலை, கொழும்பு

தேசிய இயற்கை வரலாறு நூதனசாலை அல்லது தேசிய இயற்கை வரலாறு அருங்காட்சியகம் என்பது இலங்கையின் இயற்கை மரபுரிமை பற்றிய விடயங்களைக கொண்டுள்ள நூதனசாலை ஆகும். இது கொழும்பு தேசிய நூதனசாலைக்கு மிக அண்மையில் அமைந்துள்ளது. இந்நூதனசாலை செப்டம்பர் 23, 1986 அன்று உருவாக்கப்பட்டது. இது ஒன்றே இயற்கை வரலாறு, இயற்கை மரபுரிமை ஆகியவற்றை பிரநிதித்துவப்படுத்தும் வகையில் இலங்கையிலுள்ள ஒரே நூதனசாலை ஆகவுள்ளது.

Read article
படிமம்:National_Museum_of_Natural_History,_Colombo.JPG