தேசிய நூற்புச் சக்கர அருங்காட்சியகம்
இந்தியாவின் புதுடெல்லியின் கன்னாட்டு பிளேசில் உள்ள நூற்புச் சக்கர அருங்காட்சியகம்தேசிய நூற்புச் சக்கர அருங்காட்சியகம் என்பது புது தில்லி, கன்னாட்டு பிளேசில் அமைந்துள்ள ஒரு நூற்புச் சக்கர அருங்காட்சியகம் ஆகும். பாலிகா பஜாரில் ஏற்கனவே கட்டப்பட்ட தோட்டத்தில் இது கட்டப்பட்டுள்ளது. புதுடெல்லி மாநகராட்சி மன்றமும் காதி வளர்ச்சி மற்றும் கிராம தொழில்கள் ஆணையமும் இணைந்து இதை கட்டியது. இந்த அருங்காட்சியகம் மே 21, 2017 அன்று அப்போதைய பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் சாவால் திறக்கப்பட்டது.
Read article