நங்கவள்ளி சோமேஸ்வரர் (லட்சுமி நரசிம்மர்) கோயில்
சோமேஸ்வரர் கோயில் என்பது தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம், நங்கவள்ளி என்னுமிடத்தில் உள்ள கோயிலாகும். இக்கோயில் சைவ வைணவ சமயங்களின் ஒற்றுமை சின்னம் எனப் போற்றப்படுகிறது. இக்கோயிலில் உள்ள லட்சுமி நரசிம்மரும் புகழ்பெற்றவராக உள்ளதால் நங்கவள்ளி சோமேஸ்வரர் - லட்சுமி நரசிம்மர் கோயில் எனவும் அழைக்கப்படுகிறது.
Read article
Nearby Places

சலகண்டாபுரம்
தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்திலுள்ள ஒரு பேரூராட்சி

நங்கவள்ளி
தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்திலுள்ள ஒரு பேரூராட்சி

இராமலிங்க சௌடேசுவரி அம்மன்
இந்துக்கடவுள்

வனவாசி
தமிழ்நாட்டில் உள்ள பேரூராட்சி
மேட்டூர் அணை தொடருந்து நிலையம்
அமரகுந்தி
சேலம் மாவட்ட சிற்றூர்
தோரமங்கலம்
தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
மேச்சேரி சாலை தொடருந்து நிலையம்
தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்திலுள்ள ஒரு தொடருந்து நிலையம்