Map Graph

நந்திகிராம் சட்டமன்றத் தொகுதி

நந்திகிராம் சட்டமன்றத் தொகுதி இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தின் கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதியாகும். இத்தொகுதியின் எண் 210 ஆகும். முன்னர் நந்திகிராம் தெற்கு, நந்திகிராம் வடக்கு என் இரண்டு தொகுதிகளாக இருந்தது. 1967-இல் தொகுதி சீரமைப்புக்குப் பின்னர் இதனை நந்திகிராம் தொகுதி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.நந்திகிராம் சட்டமன்றத் தொகுதி, தம்லக் மக்களவைத் தொகுதியின் பகுதியாக உள்ளது.

Read article