Map Graph

நாகார்ஜுன சாகர் அணை

அணை

நாகார்ஜுன சாகர் அணை தெலுங்கானா மாநிலத்தில் கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கல்கட்டு (கல்லணை) அணையாகும். இதுவே உலகத்தின் மிக உயரமான கல்கட்டு அணையாகும். இதன் உயரம் 124 மீட்டர்.

Read article
படிமம்:NagarjunaSagarDam.JPGபடிமம்:Andhra_Pradesh_relief_map.svgபடிமம்:India_Telangana_relief_map.svgபடிமம்:India_relief_location_map.jpg