Map Graph

நாமக்கல் மாவட்டம்

தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்று

நாமக்கல் மாவட்டம் என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் நாமக்கல் ஆகும். 1997-ஆம் ஆண்டு சனவரி 1 அன்று சேலம் மாவட்டத்தில் இருந்து, நாமக்கல் மாவட்டம் பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்டது. கோழிப் பண்ணைகள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு புகழ்பெற்ற மாவட்டம் ஆகும்.

Read article
படிமம்:Namakkal_Fort_1.jpgபடிமம்:Tiruchengode_sivan_hill_temple.JPGபடிமம்:SRI_KANDASWAMY_TEMPLE,_KALIPATTI,_(_distance_from_Salem_20kms_)_-_panoramio_(66).jpgபடிமம்:Cloud_slides_in_peaks_in_kolli_hills.jpgபடிமம்:நாமக்கலில்_உள்ள_நரசிம்மர்_ஆலயம்.jpgபடிமம்:Namakkal_in_Tamil_Nadu_(India).svg