நால் விமான நிலையம்
நால் விமான நிலையம் பைகானீர் விமானப் படைத் தளம் என்றும் அழைக்கப்படுகிறது. இவ்விமான நிலையம் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் பைகானீர் நகரிலிருந்து 13 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. இந்திய விமான நிலைய ஆணையம் இவ்விமான நிலையத்தை நிர்மாணித்தது. இவ்விமான நிலையத்தின் அமைவிடம் 28°04′14″N 73°12′25″E ஆகும்.
Read article