நிசாமாபாத் நகர் சட்டமன்றத் தொகுதி
நிசாமாபாத் நகர் சட்டமன்றத் தொகுதி என்பது இந்தியாவின் தெலங்காணா சட்டமன்றத்தின் ஒரு தொகுதி ஆகும். 3,11,152 மக்கள்தொகை கொண்ட நிசாமாபாத் நகரின் 2 தொகுதிகளில் இதுவும் ஒன்றாகும். இது நிசாமாபாத் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.
Read article