Map Graph

பச்சை வழித்தடம் (சென்னை மெட்ரோ)

பச்சை வழித்தடம் அல்லது அல்லது தடம் 2 ஆகும். லைன் 2 சென்னை மெட்ரோ, முதல் திட்டத்தின் இரண்டாவது தடம் ஆகும். முதலாம் தடம் நீல வழித்தடம் ஆகும். சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை இந்த வரிசையில் 17 மெட்ரோ நிலையங்கள் உள்ளன. அதில் 9 நிலையங்கள் தரைக்கடியிலும் மற்றும் 8 நிலையங்கள் உயர் பாலத்தில் இயக்கப்படுகிறது.

Read article