Map Graph

பட்காம் தொடருந்து நிலையம்

பட்காம் தொடருந்து நிலையம் இந்தியாவின், சம்மு காசுமீர் யில் உள்ள பட்காம் நகரத்தில், ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதையில் அமைந்துள்ளது. இந்நிலையம் பட்காம் நகரத்திலிருந்து 2.5 கிலோ மீட்டர் தொலைவிலும்; சிறிநகர் லால் சௌக்கிலிருந்து 9 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்நிலையம் கடல் மட்டதிலிருந்து 1588 மீட்டர் உயரத்தில் பிர் பாஞ்சல் மலைத்தொடரில் உள்ளது.

Read article