பண்டார் தாசேக் செலாத்தான் நிலையம்
பண்டார் தாசேக் செலாத்தான் நிலையம் என்பது மலேசியா, கோலாலம்பூர், பண்டார் தாசேக் செலாத்தான் புறநகரில் அமைந்துள்ள ஒரு பெரிய இடைமாற்று நிலையமாகும். இந்த நிலையம் சிரம்பான் வழித்தடத்தை பயன்படுத்தும் கேடிஎம் கொமுட்டர் கேடிஎம் இடிஎஸ் தொடருந்துகள்; செரி பெட்டாலிங் வழித்தடம் மற்றும் கேஎல்ஐஏ போக்குவரத்து ஆகியவற்றுக்கான நிறுத்தமாகவும் பரிமாற்ற முனையமாகவும் செயல்படுகிறது.
Read article
Nearby Places

பண்டார் துன் ரசாக்
கோலாலம்பூர் மாநகரத்தில் அமைந்து உள்ள புறநகரம்.

பண்டார் தாசேக் செலாத்தான்
மலேசிய புறநகர்

சாலாக் செலாத்தான்

சாலாக் செலாத்தான் எல்ஆர்டி நிலையம்
கோலாலம்பூர், செரி பெட்டாலிங் வழித்தடத்தில் ஓர் இலகு தொடருந்து நிலையம்

பண்டார் துன் ரசாக் எல்ஆர்டி நிலையம்
கோலாலம்பூர், செரி பெட்டாலிங் வழித்தடத்தில் அமைந்துள்ள இலகு தொடருந்து நிலையம்.

சுங்கை பீசி நிலையம்
கோலாலம்பூர், சுங்கை பீசி பகுதியில் அமைந்துள்ள எல்ஆர்டி, எம்ஆர்டி மாற்றுவழிப் போக்குவரத்து

புக்கிட் ஜாலில் எல்ஆர்டி நிலையம்
கோலாலம்பூர், செரி பெட்டாலிங் வழித்தடத்தில் அமைந்துள்ள இலகு தொடருந்து நிலையம்

செரி பெட்டாலிங்