பத்தாங் மலாக்கா தொடருந்து நிலையம்
பத்தாங் மலாக்கா தொடருந்து நிலையம் என்பது மலேசியா, மலாக்கா, ஜாசின் மாவட்டம், பத்தாங் மலாக்கா நகர்ப்பகுதியில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இதன் வடக்கில் நெகிரி செம்பிலான்; கிழக்கில் ஜொகூர் மாநிலங்கள் உள்ளன. பத்தாங் மலாக்கா நகரத்தில் இந்த நிலையம் அமைந்துள்ளதால், பத்தாங் மலாக்கா நகரத்தின் பெயரில் அதற்கும் பெயரிடப்பட்டது.
Read article