Map Graph

பழைய நாடாளுமன்றக் கட்டடம், கொழும்பு

பழைய நாடாளுமன்றக் கட்டடம் இலங்கை சனாதிபதி செயலாளரின் மனையாகும். இது கொழும்பு கோடையில் கடலினை நோக்கியவாறு, சனாதிபதி இருப்பிடத்தை அண்மித்தவாறு அமைக்கப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்றத் தொகுதி சிறீ ஜெயவர்த்தனபுரம் கோட்டையில் 1983 இல் அமைக்கப்படும் வரை 53 வருடங்கள் இலங்கையின் சட்ட மன்றமாக விளங்கியது.

Read article
படிமம்:WerangaR_Old_Parliament_CMB.jpeg