Map Graph

பினாங்கு ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டம்

பினாங்கு ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டம் மலேசியா தீபகற்பத்தின் வடக்கு மற்றும் கிழக்கு கடற்கரைப் பகுதியில் பெர்லிஸ், கெடா, பினாங்கு மற்றும் பேராக் ஆகிய 4 வட மாநிலங்களையும் கிழக்கு கடற்கரை மாநிலமான கிளாந்தனையும் உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. இது கோலாலம்பூர் மறைமாவட்டத்துடன் இணைந்து 1955 பிப்ரவரி 25 அன்று உருவாக்கப்பட்டது. இது கோலாலம்பூர் திருச்சபை மாகாணத்தின் கீழ் உள்ளது.

Read article
படிமம்:Cmglee_Penang_Holy_Spirit_Cathedral.jpgபடிமம்:Catholickulim.JPGபடிமம்:Bmcity.jpgபடிமம்:Cathedral_Of_The_Assumption.jpg