Map Graph

பிரமா தேநீர், காப்பி அருங்காட்சியகம்

பிரமா தேநீர், காப்பி அருங்காட்சியகம் என்பது தென்கிழக்கு இலண்டனில் உள்ள ஓர்அருங்காட்சியகம். தேநீர் மற்றும் காப்பியின் வரலாற்றிற்காக அர்ப்பணிக்கப்பட்ட உலகின் முதல் அருங்காட்சியகம் இதுவாகும். ஆப்பிரிக்கா மற்றும் தொலை கிழக்கிலிருந்து ஐரோப்பாவிற்கு 400 வருடங்களுக்கு முன்னர் தேநீர், காப்பி ஆகிய இரண்டு பொருட்களின் வருகை, வணிக மற்றும் சமூக வரலாற்றை உள்ளடக்கிய அருங்காட்சியகம் இதுவாகும்.

Read article
படிமம்:Bramah_Tea_and_Coffee_Museum_October_2007.jpg