பிலிமோரா அதிவேக தொடருந்து நிலையம்
பிலிமோரா அதிவேக தொடருந்து நிலையம் இந்தியாவின் மும்பை-அகமதாபாத் அதிவேக இரயில் பாதையில் கட்டப்பட்டு வரும் ஓர் இரயில் நிலையமாகும். இந்தியாவின் குசராத் மாநிலத்தில் பிலிமோராவிற்கு அருகிலுள்ள கேசாலி கிராமத்தில் இது அமைந்துள்ளது. இந்த இரயில் நிலையம் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் திங்களுக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது நாட்டின் முதல் அதிவேக இரயில்வேயுடன் 2026 ஆம் ஆண்டுக்குள் பிலிமோரா நிலையம் செயல்படும்.
Read article