Map Graph

புக்கிட் டுக்குங் எம்ஆர்டி நிலையம்

மலேசியா, சிலாங்கூரில் உள்ள தொடருந்து நிலையம்

புக்கிட் டுக்குங் எம்ஆர்டி நிலையம் என்பது மலேசியா, சிலாங்கூர், காஜாங் பகுதியில் புக்கிட் டுக்குங், கம்போங் செலாமட் (Kampung Selamat), சுங்கை பாலாக் (Sungai Balak) போன்ற பகுதிகளுக்கு தொடருந்து சேவை வழங்கும் ஒரு விரைவுப் போக்குவரத்து (MRT) நிலையம் ஆகும். இந்த நிலையம் கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து (KVMRT) காஜாங் எம்ஆர்டி வழித்தடத்தின் நிலையங்களில் ஒன்றாகும்.

Read article
படிமம்:Bukit_Dukung_MRT_Station_outview_(220713)_01.jpgபடிமம்:Bukit_Dukung_MRT_Station_Entrance_A_(220713).jpgபடிமம்:Bukit_Dukung_MRT_Station_Entrance_B_(220713).jpgபடிமம்:Bukit_Dukung_MRT_Station_to_concourse_(220713).jpgபடிமம்:Bukit_Dukung_MRT_station_Overall_View.jpgபடிமம்:Bukit_Dukung_MRT_Station_ground_level_(220713).jpgபடிமம்:Bukit_Dukung_MRT_Station_platform_(220713).jpg
Nearby Places
Thumbnail
கோத்தா டாமன்சாரா
Thumbnail
சுங்கை பூலோ தொடருந்து நிலையம்
மலேசிய தொடருத்து நிலையம்
Thumbnail
காக்ரேன் எம்ஆர்டி நிலையம்
கோலாலம்பூர் மாநகர்ப் பகுதியில் உள்ள ஒரு நிலத்தடி நிலையம்
Thumbnail
தாமான் முத்தியாரா எம்ஆர்டி நிலையம்
கோலாலம்பூர், செராஸ் நிலத்தடி நிலையம்
Thumbnail
செரி ராயா எம்ஆர்டி நிலையம்
கோலாலம்பூர், செராஸ் பகுதியில் உள்ள ஒரு நிலையம்
Thumbnail
பண்டார் துன் உசேன் ஓன் எம்ஆர்டி நிலையம்
கோலாலம்பூர், செராஸ், பண்டார் துன் உசேன் ஓன் நகர்ப்பகுதியில் ஒரு விரைவுப் போக்குவரத்து நிலையம்
Thumbnail
பத்து 11 செராஸ் எம்ஆர்டி நிலையம்
மலேசியா, சிலாங்கூர், பத்து 11 செராஸ், பாலக்கோங் பகுதியில் உள்ள ஒரு நிலையம்
Thumbnail
கம்போங் செலாமாட் எம்ஆர்டி நிலையம்
மலேசியா, சிலாங்கூர், சுங்கை பூலோ நகரில் உள்ள தொடருந்து நிலையம்