பெய்ஜிங் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்
பெய்ஜிங் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் என்பது சீன மக்கள் குடியர்சின் தலைநகரமான பெய்ஜிங்கில் அமைந்துள்ள முதல் பெரிய அளவிலான இயற்கை வரலாற்று அருங்காட்சியகமாகும். இது சீனாவில் மிகவும் பிரபலமான இயற்கை வரலாற்று அருங்காட்சியகமாகும். இது 1951 ஆம் ஆண்டில் தேசிய வரலாற்று வரலாற்று அருங்காட்சியகமாக நிறுவப்பட்டது. அதன் பெயர் 1962 இல் பெய்ஜிங் இயற்கை வரலாற்று அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது.
Read article