Map Graph

பேங்க் நெகாரா கொமுட்டர் நிலையம்

பேங்க் நெகாரா கொமுட்டர் நிலையம் ; சீனம்: 国家银行) என்பது மலேசியா, கோலாலம்பூர், மாநகரில் அமைந்துள்ள ஒரு கொமுட்டர் தொடருந்து|கொமுட்டர் தொடருந்து நிலையம் ஆகும். கிள்ளான் துறைமுக வழித்தடத்தில் அமைந்துள்ள இந்த நிலையம் 1995-ஆம் ஆண்டில் இருந்து செயல்படுகிறது. நவம்பர் 1995-ஆம் ஆண்டில் மின்மயமாக்கப்பட்டது.

Read article
படிமம்:Bank_Negara_KTM_Station_concourse_(220714)_01.jpgபடிமம்:Bank_Negara_KTM_Station_concourse_(220714)_04.jpgபடிமம்:Bank_Negara_-_Bandaraya_linkway_(220714)_01.jpgபடிமம்:Bank_Negara_KTM_Station_platform_(220714)_02.jpgபடிமம்:Bank_Negara_-_Bandaraya_linkway_(220714)_04.jpgபடிமம்:Bank_Negara_KTM_Station_concourse_(220714)_05.jpg