போடிநாயக்கனூர்
தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்திலுள்ள ஒரு நகராட்சிபோடிநாயக்கனூர், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தின், தென்காசியம்பதி வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி தேனி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.
Read article