Map Graph

மங்களூர் சந்திப்பு தொடருந்து நிலையம்

மங்களூர் சந்திப்பு தொடருந்து நிலையம் என்பது தெற்கு இரயில்வே மண்டலத்தின் பாலக்காடு இரயில்வே பிரிவில் உள்ள ஒரு என். எசு. ஜி.-3 வகை இந்திய இரயில்வே தொடருந்து நிலையமாகும். இது கொங்கண், மேற்குத் தொடர்ச்சி மலை, மலபார் இரயில்வே ஆகியவற்றை இணைக்கும் ஒரு முக்கியமான தொடருந்து நிலையமாகும். தர்பார் மலை, பாடில் அமைந்துள்ள, இது துறைமுக நகரமான மங்களூருக்கான நுழைவாயிலாகும். இந்த நிலையம் மங்களூர் மத்தியத் தொடருந்து நிலையத்தைத் தெற்கில் கேரளா, வடக்கில் மகாராட்டிரா/கோவா, மங்களூர் துறைமுகம், கிழக்கில் பெங்களூரு-சென்னை ஆகியவற்றுடன் இணைக்கும் ஒரு சந்திப்பாகும். வடக்கு, தெற்கே செல்லும் அனைத்துத் தொடருந்துகளும் இந்த நிலையத்தின் வழியாக மங்களூரைத் தொடுவதால், இப்பகுதியில் மிகவும் பரபரப்பான தொடருந்து சந்திப்பு இதுவாகும்.

Read article
படிமம்:Mangalore_Junction_Railway_Station_100.jpgபடிமம்:India_Karnataka_location_map.svg