மடகாஸ்கர் சண்டை
மடகாஸ்கர் சண்டை என்பது இரண்டாம் உலகப் போரின் போது நேச நாட்டுப் படைகள் விஷி பிரான்சின் கட்டுப்பாட்டில் இருந்த மடகாஸ்கர் தீவைக் கைப்பற்ற மேற்கொண்ட போர் நிகழ்வுகளைக் குறிக்கிறது. ஐயர்ன்கிளாட் நடவடிக்கை எனக் குறிப்பெயரிடப்பட்டிருந்த இது மே 5 – நவம்பர் 6, 1942 காலகட்டத்தில் நடைபெற்றது.
Read article