Map Graph

மன்னார்த் தீவுக் கலங்கரை விளக்கம் (புதியது)

மன்னார்த் தீவுக் கலங்கரை விளக்கம் என்பது வட இலங்கையில் உள்ள மன்னார்த்தீவின் தலைமன்னாரில் அமைந்துள்ள ஒரு கலங்கரை விளக்கம் ஆகும். 1915 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இது 19 மீட்டர் உயரமானது. உருளைவடிவ அமைப்புக்கொண்ட இக்கலங்கரை விளக்கம் வெண்ணிறத் தீந்தை பூசப்பட்டுக் காணப்படுகிறது.

Read article
படிமம்:Location_map_Sri_Lanka_Northern_Province_EN.svgபடிமம்:Lighthouse,_Talaimannar.jpg