மலாக்கா சோங்கர் நடைபாதை
மலாக்கா மாநகரத்தில் ஒரு பிரபலமான சுற்றுலா நடைபாதைமலாக்கா சோங்கர் நடைபாதை என்பது மலேசியா, மத்திய மலாக்கா மாவட்டம், மலாக்கா மாநகரத்தில் உள்ள ஒரு பிரபலமான சுற்றுலா நடைபாதையாகும். இந்தச் சுற்றுலா வளாகம், மலாக்கா சீன நகர் பகுதியின் ஜோங்கர் தெருவில் அமைந்துள்ளது.
Read article