மாஸ்கோ அரசு மொழியியல் பல்கலைக்கழகம்
மாஸ்கோ அரசு மொழியியல் பல்கலைக்கழகம் ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் உள்ளது. இதை மௌரிஸ் தோரெஸ் மாஸ்கோ அரசு வேற்றுமொழிக் கல்வி நிறுவனம் என்று அழைத்தனர். இது ரஷ்யாவில் உள்ள மொழியியல் பல்கலைக்கழகங்களில் பெரியது. இங்கு பத்தாயிரம் மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இங்கு 35 மொழிகளைக் கற்பிக்கின்றனர்.
Read article






