Map Graph

மித்ரநந்தபுரம் மும்மூர்த்தி கோயில்

மாமல்லபுரத்தில் உள்ள குகைக் கோயில்

மித்ரநந்தபுரம் மும்மூர்த்தி கோயில் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் அமைந்துள்ளது. கேரளாவில் இந்த ஒரு கோயில் மட்டுமே சிவன், பிரம்மா மற்றும் விஷ்ணு ஆகிய மூன்று தெய்வங்களையும் ஒரே கோயிலுள் கொண்டுள்ளது. இக்கோயிலானது திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலின் மேற்குப் புறத்தில் அமைந்துள்ளது.

Read article