முண்டியம்பாக்கம்
தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதிமுண்டியம்பாக்கம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், விழுப்புரம் மாவட்டத்தின் ஒரு புறநகர்ப் பகுதி ஆகும். விழுப்புரம் மருத்துவக் கல்லூரி இங்கு அமைந்துள்ளது.
Read article