மூழ்கு பாறை கலங்கரைவிளக்கம்
இந்தியாவின் மும்பை கடற்கரையில் உள்ள மும்பை துறைமுகத்தில் உள்ள மூன்று கலங்கரை விளக்கங்களில்மூழ்கு பாறை கலங்கரைவிளக்கம் என்பது இந்தியாவின் மும்பை கடற்கரையில் உள்ள மும்பை துறைமுகத்தில் உள்ள மூன்று கலங்கரை விளக்கங்களில் ஒன்றாகும். கோபுரம் ஒரு கல் தூணின் மீது ஏற்றப்பட்டுச் சிவப்பு மற்றும் மஞ்சள் சதுரங்கப்பலகை வடிவத்தில் வர்ணம் பூசப்பட்டுள்ளது. விளக்கு மற்றும் பார்வை மாடத்தில் வெள்ளை வண்ணம் பூசப்பட்டுள்ளது. இப்பகுதியில் நீச்சல் பந்தயங்கள் பெரும்பாலும் இந்தியாவின் நுழைவாயிலிருந்து இந்த கலங்கரை விளக்கம் வரையுள்ள 5 கி. மீ. தூரத்திற்கு நடத்தப்படுகின்றன. இந்த தளம் மும்பை துறைமுக அறக்கட்டளையால் இயக்கப்படுகிறது.
Read article