Map Graph

மைசூர் விமான நிலையம்

இந்திய விமான நிலையம்

மைசூர் வானூர்தி நிலையம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் மைசூர் நகரத்தில் இயங்கும் ஒரு விமான நிலையமாகும். இது மண்டகள்ளி விமான நிலையம் என்றும் அழைக்கப்படுகிறது. மைசூர் நகரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் தெற்கே அமைந்துள்ள மண்டகள்ளி கிராமத்திற்கு அருகில் விமான நிலையம் அமைந்துள்ளது. இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையத்திற்கு சொந்தமான இவ்விமான நிலையத்தை இயக்கவும் செய்கிறது. மைசூர் விமான நிலையத்தில் 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாத நிலவரப்படி, நிலையத்திலிருந்து சென்னை, ஐதராபாத், கொச்சி ,பெங்களூர் மற்றும் கோவா போன்ற நகரங்களுக்கு தினசரி விமான சேவை நடைபெறுகிறது.

Read article
படிமம்:Mysore_Airport.jpgபடிமம்:India_Karnataka_location_map.svgபடிமம்:India_location_map.svgபடிமம்:Asia_laea_location_map.svg