Map Graph

மொரிசியசு பல்கலைக்கழகம்

மொரிசியசு அரசுப் பல்கலைக்கழகம்

மொரிசியசு பல்கலைக்கழகம் மொரிசியசில் இயங்கும் இரு பல்கலைக்கழகங்களில் ஒன்று. இங்கு வேளாண்மை, அறிவியல், சட்டம், மேலாண்மை, மானிடவியல் ஆகிய துறைகளில் பட்டப்படிப்புகளை மேற்கொள்ளலாம். இப் பல்கலைக்கழகம் தமிழில் இளங்கலைப் பட்டப்படிப்பையும் தருகிறது. இது இந்த நாட்டில் உள்ள பழைமையான பல்கலைக்கழங்களில் ஒன்று.

Read article