ராமக்கல் மேடு
கேரளத்தில் உள்ள ஒரு சிற்றூர்ராமக்கல்மேடு (Ramakkalmedu) என்பது இந்திய மாநிலமான கேரளத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு மலை வாழிடம் மற்றும் ஒரு சிற்றூர் ஆகும். இந்த இடம் அதன் அழகு மற்றும் ஏராளமாக உள்ள காற்றாலைகளுக்கு பெயர் பெற்றது.
Read article
