ராஷ்டிரிய தலித் உத்வேகத் தலம் மற்றும் பசுமை தோட்டம்
ராஷ்டிரிய தலித் உத்வேகத் தலம் மற்றும் பசுமை தோட்டம் என்பது தேசிய தலித் உத்வேகம் மற்றும் பசுமை தோட்டம் என்றழைக்கப்படுகின்ற, இந்தியாவின் உத்தரபிரதேசத்தின் நொய்டாவில் அமைந்துள்ள ஒரு நினைவுச்சின்னம் ஆகும். இது உத்தரபிரதேச முதலமைச்சர் மாயாவதியால் அமைக்கப்பட்டு 14 அக்டோபர் 2011 ஆம் நாளன்று திறந்து வைக்கப்பட்டது.
Read article




