லட்சுமி நரசிம்மர் கோயில், அந்தர்வேதி
அந்தர்வேதி லட்சுமி நரசிம்மர் கோவில் என்பது இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் சகினேதிபள்ளி மண்டலத்தின் அந்தர்வேதி என்ற கோயில் நகரத்தில் அமைந்துள்ளது. இப்பகுதியின் கிழக்கிலும், தெற்கிலும் வங்கக் கடல் உள்ளது, கோதாவரி ஆற்றின் துணை ஆறான வஷிஸ்ட கோதாவரி ஆறு ஆகியவை மேற்கிலும் வடக்கிலும் உள்ளன. இக்கோயில் 15, 16 ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டது. இது 108 நரசிம்ம தலங்களுள் 32 ஆம் தலமாக கருதப்படுகிறது.
Read article
Nearby Places

அந்தர்வேதி