வங்காள மாகாணம்
வங்காள இராஜதானி பிரித்தானிய இந்தியாவின் மிகப்பெரிய காலனி ஆதிக்கப் பகுதிகளில் ஒன்றாகும். 1757ல் நடைபெற்ற பிளாசி சண்டை மற்றும் 1764ல் நடைபெற்ற பக்சார் சண்டையில் கிழக்கிந்தியக் கம்பெனியின் படைகள், வங்காள நவாபை வெற்றிக் கொண்டு, 22 அக்டோபர் 1765ல் வங்காள இராஜதானி நிறுவப்பட்டது. வங்காள இராஜதானியின் தலைநகரம் கல்கத்தா நகரம் ஆகும்.
Read article