Map Graph

வழக்குரைஞர் நூலகம்

வழக்குரைஞர் நூலகம் 1682 ஆம் வருடம் துவங்கப்பட்டது. இது எடின்பெர்கில் உள்ள வழக்கறிஞர்களின் புலப்பேராசிரியர்களுக்காக தொடங்கப்பட்ட சட்ட நூலகமாகும். அக்காலத்தில் நாடாளுமன்றில் நிரைவேற்றப்பட்ட சட்டம் ஒன்றினால், 1925 ஆம் ஆண்டு வரை இந்நூலகமே ஸ்கொட்லாந்தின் தேசிய சேமிப்பு நூலகமாக விளங்கியது.

Read article
படிமம்:Edinburgh_Advocate's_Library_2.JPG